தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/பணிவுடன் கடமையாற்றுங்கள்

பணிவுடன் கடமையாற்றுங்கள்

பணிவுடன் கடமையாற்றுங்கள்


ADDED : ஏப் 11, 2016 11:04 AM

Google News

ADDED : ஏப் 11, 2016 11:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உயர் பதவியில் இருப்போர் கடைநிலை ஊழியர் போல பணிவுடன் இருந்தால் புகழ்நிலையில் முன்னணி வகிக்கலாம்.

* புலன்களுக்கு அடிமையாகக் கூடாது. அறிவால் ஆட்டுவிப்பவர்களாக மாற வேண்டும்.

* பொறாமை, சினம், தற்பெருமை போன்ற தீய குணங்களால் மனிதன் அமைதியின்றி தவிக்கிறான்.

* மூச்சுக்காற்று உயிரையும், உடலையும் இணைப்பது போல வழிபாடு மனிதனைக் கடவுளோடு சேர்க்கிறது.

* நாலு பேருக்கு நல்லது செய்ய விரும்பினால் எதிர்ப்பைச் சந்திக்காமல் இருக்க முடியாது.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us